பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். -கட்டுரை -சாகம்பரி
நம் அன்னைபூமியின் தொன்மையையும் உயர்வையும் எத்தனையோ பாடல்களும், உரை நடைகளும் எடுத்துரைத்துள்ளன. இந்த தேசத்தின் பெருமை அதன் வீரமும் ஞானமும் மிக்க வரலாறு மட்டுமல்ல, அதன் மைந்தர்களாகிய நம்முடைய உயரிய சிந்தனைகளும், பேணி வளர்த்த கலாச்சாரமும்தான். உண்மையில் இன்றைக்கு நம் பாரத மாதா தளர்வுற்று இருக்கிறாள். ஏனென்றால், நம்முடைய தேசத்தின் வலி மிகுந்த வரலாறும், பெருமை மிக்க ஆக்கங்களும் இன்றைய இளையவர்களுக்கு தெரிய வைக்கப்படவில்லை. சுதந்திர தினம் ஞாயிற்றுக் கிழமையில் வரவில்லை என்ற மகிழ்ச்சிதான் மிகுந்து வருகிறது. செவி வழிச்செய்திகளாக… Read more →
ஊழிக்காற்று – கவிதை -சாகம்பரி
தடுப்பார் யாருமின்றி பற்றற்று ஒரு காற்றாக நான் திரிந்தேன் சேருவதற்கு இடமில்லாமல் ஆகாயத்தில் தனித்து திரிந்தேன் நெருப்புடன் சேர்ந்து பார்த்தேன் சுற்றியிருப்பவற்றை கொளுத்தி சிறிய தீயை தூண்டி அழித்தது காற்றுதான் என்று ஏசினார்கள். கடலுடன் சேர்ந்து பார்த்தேன் ஆழிப்பேரலையாகி ஆடினேன் உயிர் பலிகொண்ட கருவியான பழிச்சொல்தான் மிச்சமானது. இனம் இனத்தோடு சேரலாமே காற்றோடு சேர்ந்து பார்த்தேன் சூறாவளியாகி சுழன்று வீசிட மிச்சமும் மீதியின்றி பறந்தது. வெறுத்துப்போன வேளையில் சுழன்றாடும் சோழியை பிரித்து பல்லாங்குழி ஆடுவது போல் சீற்றம் குறைத்து தணிந்தேன் சிறிது சிறிதாக பிரிந்து… Read more →

சமீபத்திய பின்னூட்டங்கள்