reporter

vishwaroopam banned tamilnadu government viswaroopam muslims agitation release date ban

விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டது – தமிழக அரசு அறிவிப்பு

விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டது – தமிழக அரசு அறிவிப்பு   விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டதாக அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. முஸ்லீம் அமைப்புகள் விஸ்வரூபம் படத்தில் கலவரத்தை தூண்டும் வகையிலும் முஸ்லிம்களை இழிவு படுத்தும் வகையிலும் காட்சிகள் இருப்பதாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து தமிழக அரசு விஸ்வரூபம் படத்தை 15 நாள் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பல கட்ட பிரச்சனைகளை எதிர் நோக்கி வெளிவர தாமதமாகி கொண்டிருந்த கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டுக்கு  தடை விதித்துள்ளதாக தமிழக அரசு… Read more →