மின்வெ(வே)ட்டு – தமிழகம் இருளில் மூழ்க யார் காரணம்?
மின்வெ(வே)ட்டு தமிழகம் இருளில் மூழ்க யார் காரணம்? “ ஆறு மணியாச்சா? கரண்டு போயிடும் என்கிற வசனத்தைத் தொடர்ந்து, மின்வெட்டு ஏற்படுவதுபோன்றும், பின்னர் கலைஞர் ஆட்சியில் இதுதான் நடக்கும் என்று சொல்வது போன்றும் சித்தரிக்கப்பட்டிருந்த ஒரு விளம்பரம் கடந்து போன தேர்தலோடு அம்மையாருக்குச் சொந்தமான தொலைக்காட்சியில் பார்த்த மாதிரி நினைவு. அப்போதாவது இந்நேரத்திற்கு தான் மின்வெட்டு என்ற வரைமுறையிருந்தது. இப்போதெல்லாம் எந்நேரத்திற்கு மின்சாரம் வரும் என ஏங்க வேண்டியிருக்கிறது. 31/10/2012 அன்று சட்டப் பேரவையில் நிகழ்த்திய உரையில் “மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கான நிர்வாகத்… Read more →













