ஆங்கிலம் பேசலாம் வாங்க – ஒரு பார்வை
ஆங்கிலம் பேசலாம் வாங்க – ஒரு பார்வை சென்ற வாரம் சன் தொலைக்காட்சியில் திரு.ராஜா மற்றும் திருமதி .பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒளிபரப்பினார்கள். இருவருமே கார்சாரமாக் எதிர் எதிர் துர்வங்களாக பேசப் போகிறார்கள் என்று உற்சாகமாக நிமிர்ந்து உட்கார்ந்தால் ஏமாற்றம் தான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆமாம் போட்டார்கள். ஆனாலும் பேச்சில் இருந்த உண்மை நம்மை சிந்திக்க வைத்தது. நேர்காணலின் போது மாணவர்கள் ஆங்கிலப் பேச்சு மொழித்திறமை ( Fluent English Speaking) இல்லாமல் பெயர் கேட்டால் கூட சொல்ல நடுக்கமாய்… Read more →



