பெண்கள் கற்பை காக்கும் எஸ்.ஓ.எஸ் வாட்ச் | காக்கும் கடிகாரம்
பெண்கள் கற்பை காக்கும் எஸ்.ஓ.எஸ் வாட்ச் | காக்கும் கடிகாரம் எஸ்.ஓ.எஸ். வாட்ச்: சமீபத்திய டெல்லி நிகழ்ச்சியினால் மன அதிர்ச்சிக்குள்ளாகாதோர் யாருமில்லை. ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் பெண்களைக் காப்பாற்றும் வழி பற்றி சிந்தித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் “பெண்களின் பாதுகாப்புக்கான விசேஷ எஸ்.ஓ.எஸ். வாட்ச்களை அரசே தயாரித்து 500 ரூபாய்க்கு வழங்கும்” என்று அறிவித்திருக்கிறார். இந்த விசேஷ வாட்ச்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன? பார்க்கலாம். பண்டைக் காலத்தில், கப்பலில் பயணம் செய்பவர்கள் ,கப்பல் மூழ்கும் தறுவாயில்’ நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம். காப்பாற்றுங்கள்…. Read more →







