எஸ்.எம்.எஸ் vs பாஸ் – காபி அடிச்சா பாத்து அடிங்கப்பா!
அடிக்கடி படம் பார்க்க கூடாதுன்னு சொல்லுவாங்க. அதுல நான், அடுத்து அடுத்து வேற பார்த்து தொலைச்சுட்டன். இப்போ தலைக்குள்ள ஒரே சுத்தல்தான். பார்த்தாது, சிவா மனசுல சக்தி – பாஸ் என்கிற பாஸ்கரன் எஸ்.எம்.எஸ்-ல ஜீவா ஹீரோ ஆர்யா நட்புக்காக. பாஸ் என்கிற பாஸ்கரன்-ல ஆர்யா ஹீரோ ஜீவா நட்புக்காக. ரெண்டுலயும் ஹீரோக்கள் உதவாக்கரைகள், தம் தண்ணி பார்டிகள். படிப்புல ஜீரோஸ், ஆனா ஆசைப்படுவது நல்லா படிச்ச, உத்தியோகத்தில் இருக்குற பொண்ணுங்கமேல. எஸ்.எம்.எஸ்-ல ஹீரோ ஹீரோயின் முதல் பார்வை ரயிலில், பாஸ்-ல ஹீரோ ஹீரோயின்… Read more →



