நடிகை ஆண்ட்ரியா அடுத்த காதல் ?
நடிகை ஆண்ட்ரியா அடுத்த காதல் ? நடிகை ஆண்ட்ரியாவின் அடுத்த காதல் சில நாட்களுக்கு முன்பு ஆன்ட்ரியாவின் மீது தனக்குள்ள காதலைத் தெரிவித்திருந்தார், பாசிலின் மகன் பஹத். ”ஒரு மலையாளப்படத்தில் நடித்தபோது எனக்கும் ஆன்ட்ரியாவுக்குமிடையே காதல் உருவானது” என்று தெரிவித்ததோடு, தனக்கும் ஆன்ட்ரியாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், பஹத் தெரிவித்த கருத்துக்கு எந்தவிதமான ரெஸ்பான்ஸும் காட்டாமல் இருந்த ஆன்ட்ரியா, சமீபத்தில் அவருடைய அபிமானிகள் அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது ஆன்ட்ரியா கூறிய பதில். ” நடிகர் பஹத் தன் விருப்பத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார். காதல், கல்யாணம் என்பது இருவரது விருப்பத்துடன் நடக்க வேண்டும்…. Read more →



