diet

கோதுமை ரவா இட்லி

கோதுமை ரவா இட்லி

தேவையான பொருட்கள்: கோதுமை ரவா -1 கப் தயிர் – 1   1/2 கடுகு -1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு -1 தேக்கரண்டி கடலைப் பருப்பு -1 தேக்கரண்டி பச்சை மிளகாய் 1 கொத்தமல்லி,கறிவேப்பிலை -சிறிது உப்பு – தேவையான அளவு   செய்முறை:  கோதுமை ரவையையும்,தயிரையும் கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.பின் சிறிது எண்ணெயில் கடுகு,உளுந்தம்பருப்பு,கடலை ப்பருப்பு,கறிவேப்பிலை போட்டு தாளித்து,உப்பு போட்டு,கோதுமை ரவை,தயிர் கலவையுடன் சேர்த்து இட்லி பாத்திரத்தில் இட்லியாக ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.இதற்கு சரியான காம்பினேஷன் மிளகாய்… Read more →

பேரீச்சம்பழம் பொட்டுக்கடலை உருண்டை

பேரீச்சம்பழம் பொட்டுக்கடலை உருண்டை

அடுப்பில்லா சமையல்: பேரீச்சம்பழம் பொட்டுக்கடலை உருண்டை: தேவையான பொருட்கள்:  நெய் – 1மேசைக்கரண்டி பேரீச்சம் பழம் -100கிராம் பொட்டுக்கடலை -100கிராம் செய்முறை: பேரிச்சம் பழத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.பொட்டுக்கடலையையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்பு இரண்டையும் கலந்து,நெய் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.   சமையல் குறிப்பு: வள்ளிமயில் சரவணன் புதுக்கோட்டை