/* ]]> */
Jan 122012
 

காலை வணக்கம்

இன்றைய பாடல் : காத்தோடு பூவுரச

படம் : அன்புக்கு நான் அடிமை(1980)

பாடியவர்கள் : பி.சுசீலா , எஸ். பி. பாலசுப்ரமணியம்

ரஜினி ரத்தி நல்ல ஜோடி ,இருவரின் மிக்க இளமையில் வெளிவந்த படம் பார்க்கவும் , கேட்கவும் அழகு ..

காத்தோடு பூவுரச

பூவ வண்டுரச

உன்னோடு நான்

என்னோடு நீ

பூவா காத்தா உரச (2)

ஏத்தம் போட்டு எறச்ச தண்ணி ஓடும்

ஏன் அது ஏன் அதக்காணா வயலும் தேடும்

ஆராரோ தாகம் வந்தா

ஆச மோகம் வந்தா

ஆத்தாடி ஆளாகி நாளாச்சு ..டோய்

காத்தோடு பூவுரச

பூவ வண்டுரச

உன்னோடு நான்

ஆ…என்னோடு நீ

பூவா காத்தா உரச

கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி

கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி

யார் அது யார் அதைக் கேட்டால் தெரியும் சேதி

நான் தானே சின்னப் பொண்ணு

பூவும்  நானும் ஒண்ணு

நான் யாரு தேனாரு நீராட வா

காத்தோடு பூவுரச பூவ வண்டுரச உன்னோடு நான்

ஆ என்னோடு நீ பூவா காத்தா உரச

அங்கிலத்தில் பாடல் வரிகள் :

ps: kaaththOdu poo urassa
poovai vaNdurassa
unnOdu naan
ennOdu nee
poovaak kaaththaa urassaSpb: kaaththOdu poo urassa
poovai vaNdurassa
unnOdu naan
ennOdu nee
poovaak kaaththaa urassaps: aEththam pOttu iRaichcha thaNNi Odum
anththam pOttu iRaichcha thaNNi Odum
aen adhu aen
adhaith thaedum vayalum vaadum

spb: aaRaadhO dhaagam vandhaa
aasai mOgam vandhaa
aaththaadi aaLaagi naaLaachchudhO

ps: kaaththOdu poo urassa
poovai vaNdurassa
unnOdu naan

Spb: AAAAAAAA ennOdu nee
poovaak kaaththaa urassa

spb: kOdaikkaanal kuRinji malarin jaadhi
kOdaikkaanal kuRinji malarin jaadhi
yaar adhu yaar
adhaik kaettaa theriyum saedhi

ps: naan thaanae sinna poNNU
poovum naanum oNNu
naan yaaru thaenaaRu neeraada vaa

Spb: kaaththOdu poo urassa
poovai vaNdurassa
unnOdu naan

ps: AAAAAAAAA
ennOdu nee poovaak kaaththaa urassa

 

tags

rajini, rathi, s.p.b, s.p.balasubaramanian, anbukku naan adimai, sugaragam

ரஜினி, ரத்தி, எஸ் . பி .பி , எஸ் . பி. பாலசுப்ரமணியன், அன்புக்கு நான் அடிமை

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>