/* ]]> */
Sep 282011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல் : உன் பார்வையில்

படம் : அம்மன் கோயில் கிழக்காலே

பாடியது: சித்ரா , யேசுதாஸ்

இசை: இளையராஜா

வெளிவந்த நாட்களின் போது மட்டும் அலைபேசிகள் உபயோகத்தில் இருந்திருந்தால் பலரின் ரிங்டோனாக இருந்திருக்கக்கூடிய பாடல், ராதாவின் அழகும் விஜயகாந்தின் உடல்மொழியும் பார்க்கப்பார்க்க திகட்டாத நல் விருந்து..

உன் பார்வையில் ஓராயிரம்

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான்

எழுதுவேன் காற்றில் நானே

உன் பார்வையில் ..

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

உன் பார்வையில்..

அசைத்து இசைத்தது

வளைக்கரம் தான்

இசைந்து இசைத்தது

புது சுரம் தான்

சிரித்த சிரிப்பொலி

சிலம்பொலி தான்

கழுத்தில் இருப்பது

வலம்புரி தான்

இருக்கும் வரைக்கும்

எடுத்துக் கொடுக்கும் (2)

மனதை மயிலிடம் இழந்தேனே

மயங்கி தினம் தினம் விழுந்தேனே

மறந்து இருந்து

பறந்து தினம் மகிழ

உன் பார்வையில்..

அணைத்து நனைந்தது

தலையணை தான்

அடுத்த அடியென்ன

எடுப்பது நான்

படுக்கை விரித்தது

உனக்கெனத்தான்

இடுப்பை வளைத்தெனை

அணைத்திடத்தான்

நினைக்க மறந்தாய்

தனித்துப் பறந்தேன் (2)

மறைத்த முகத்திரை திறப்பாயோ

திறந்து அகச்சிறை இருப்பாயோ

இருந்து விருந்து

இரண்டு மனம் இணைய

தொகுப்பு

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>