/* ]]> */
Oct 022011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: காதல் ஓவியம்(1981)

படம்: அலைகள் ஓய்வதில்லை

பாடலாசிரியர்: பஞ்சுஅருணாச்சலம்

காதலெனும் தேன் சிந்தும் பூஞ்சோலையில், டீனேஜ் ஜோடி பார்க்க படு ஃப்ரெஷ்..பூக்குவியலில் இருவரும் புரளும் சீன் கொஞ்சம் போல நெளிய வைத்தாலும் மாநிற மேனியழகி ராதா பெர்ஃபெக்ட் ஃபீசர்ஸ்ஸூம் சரியான உயரமுமாக கொள்ளை கொள்கிறார். (இவர் அழகில் பாதி கூட மகளுக்கு இல்லையே?) மீசை இல்லாமல் காமெடியாக இருக்கிறது இப்போது கார்த்திக்கைப் பார்க்கும்போது ஆனால் இருவருமாக சரியான ஜோடி. இளையராஜா ஜென்சியும் கூடத்தான்.

காதல் ஓவியம் பாடும் காவியம்

தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்

என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஓ ஓ

காதல் ஓவியம்…

தேடினேன் ஓ ஓ ஓ என் ஜீவனே

தென்றலிலே மிதந்து வரும் தேன் மலரே

நீ என் நாயகன், காதல் பாடகன்

அன்பில் ஓடி, இன்பம் கோடி,என்றும் காணலாம்

காதல் ஓவியம்…

தாங்குமோ ஓ ஓ ஓ என் தேகமே

மன்மதனின் மலர்க்கணைகள் தோள்களிலே

மோகம் தீரவே வா என் அருகிலே

உள்ளம் கோவில் கண்கள் தீபம்

பூஜை காணலாம்

காதல் ஓவியம்..

தொகுப்பு

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>