வார ராசி பலன் 17.1.2021 முதல் 23.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்
17.1.2021 முதல் 23.1.2021 வரையிலான வார ராசி பலன்: மேஷம் : இல்லறத்துணையின் எதார்த்த குணம் உணர்ந்து நடந்துகொள்வீர்கள். புத்திரரின் மனவருத்தம் சரி செய்வீர்கள். உடல்நல ஆரோக்கியம் பலம் பெற சத்தான உணவு உண்பீர்கள். வீடு வாகன பயன்பாட்டு வசதி சராசரி அளவில் இருக்கும். கடந்த நாட்களில் விடுபட்ட நன்மைகளை புதிய முயற்சியினால் பெறுவீர்கள். பேசுவதில் நிதானமும் சமயோசிதமும் பின்பற்றவேண்டும். சுய கௌரவம் பேணுவதிலும் பணவரவு பெறுவதிலும் சம மனநிலை கொள்வீர்கள். கூடுதல் உழைப்பினால், தொழிலில் உற்பத்தி [மேலும் படிக்க]