ஆன்மீகம்:
ஸ்ரீரங்கன் பற்றிய ஆன்மீக கேள்வி பதில்கள் :
1. கிருஷ்ணருக்குரிய துவாதச (12 எழுத்து) மந்திரம்…….
ஓம் நமோ பகவதே வாசுதேவாய( ஓம் என்பது ஒரே எழுத்து)
2. கிருஷ்ணர் உபதேசித்த கீதைக்குரிய கோயில் எங்குள்ளது?
குருக்ஷேத்திரம்.
3. பாகவதத்தில் கிருஷ்ணரைப் போற்றும் பகுதி……….
பத்தாவது அத்தியாயம்.
4. எட்டு ராணிகளுடன் (அஷ்ட மகரிஷி) கண்ணன் வீற்றிருக்கும் தலம்…………
துவாரகை.
5. எல்லா உறவு நிலைகளிலும் கண்ணனைப் போற்றிப் பாடியவர்…………..
பாரதியார்.
6. கிருஷ்ணலீலா தரங்கிணியைப் பாடிய அருளாளர்………
நாராயண தீர்த்தர்.
7. மன்னார்குடியில் பசு மேய்த்த கோலத்தில் இருப்பவர்…….
ராஜகோபாலன்.
8. கிருஷ்ணாவதாரம் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் எப்படிப்பட்ட அவதாரம்?……..
முழுமையான (பூர்ண) அவதாரம்.
9. கிருஷ்ணர் நாரதருக்கு …..இசைக்க பாடம் நடத்தினார் தெரியுமா?……….
வீணை இசைக்க ………
10. கோவர்த்தனன் என்ற திருநாமத்தோடு கண்ணன் அருளும் தலம்………
மதுரா.
Tags : கிருஷ்ண பரமாத்மா பற்றிய ஆன்மீக சந்தேகங்களும் பதில்களும் | ஆன்மீகம் | ஆன்மீக கேள்வி பதில் | கிருஷ்ண பரமாத்மா | பாகவதம் | ஆன்மீக சந்தேகம் | ஆன்மீக அறிவு | ஆன்மீஹம் | கிருஷ்ணா | Lord Krishna aanmeegam | Lord Krishna details in tamil| Hindu religion | Hinduism | Tamilnadu temples |
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments