/* ]]> */
Jul 052011
 

latha rajinikanth

 

 

1. ரஜனி-லதா தம்பதியர் ஒருமுறைகூட ஆண்குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டதில்லையாம் . ஏதாவது பேச்சு வந்தால், லதா சொல்வாராம்,”உங்களுக்குத்தான் இரண்டும் பெண் குழந்தைகள். ஆண் குழந்தை கிடையாது. ஆனால் எனக்கு அப்படியில்லை. எனக்கு , உங்களையும் சேர்த்து மொத்தம் 3 குழந்தைகள்; 2 பெண் குழந்தைகள்; ஒரு ஆண் குழந்தை என்பாராம். தலையை உயர்த்தி வாய்விட்டு சிரிப்பாராம் ரஜினி. .

hansika motwani

2. ‘வேலாயுதம் ‘ படத்தில் ஹன்ஸிகா கிராமத்துப் பெண்ணா நடிக்கிறாராம். நடிக்கிறதுக்காக நான் சிரமப்படணும்ன்னு அவசியமே இல்லை. தெலுங்கில் ‘ தேச முத்ரா ‘வுக்காக ஃபிலிம்ஃபேர் அவார்ட் வாங்கியிருக்கேன். நடிக்கத் தெரியாம எப்படி வாங்க முடியும்? ‘ எங்கேயும் காதல் ‘ படத்தில் நீங்கள் சரியா நடிக்கலைன்னு சொல்றாங்களேன்னு கேட்டதுக்கு இப்படி பாய்ஞ்சார்.

anushka simbu marriage

3. ‘அனுஷ்காவுக்கும் நாகர்ஜுனா மகன் நாக சைதன்யாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது ‘. இது நடிகர் சிம்பு கிளப்பிவிட்ட வதந்தியாம். இதுபற்றி சிம்புவிடம் போனில் விசாரித்தாராம்,நாகார்ஜுனா.

4. கமலின் ‘ விஸ்வரூபம் ‘படத்தில் நடிக்கும் இஷா ஷெர்வாணி ஒரு கதக் டான்ஸராம். படத்தில் டான்ஸ் மாஸ்டராகவே வருகிறாராம். இவர், பந்து வீச்சாளர் ஜாகீர்கானை மணக்கவிருக்கிறாராம்

deepika padukone

5. ஏ.ஆர். முருகதாஸ் இயக்க இருக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறாராம், தீபிகா படுகோன். ‘ராணா ‘வுக்கு முன்னாலேயே இது வேறாம்

nayantara as seetha

6. நயன்தாரா மிக ஈடுபாட்டோடு ‘ ஸ்ரீராமஜெயம் ‘ படத்தில் சீதையாக நடித்து வருகிறாராம். திருமணத்துக்கு முன்பு எப்படியாவது நற்சான்றிதழோடு வெளியேறிவிடவேண்டும் என்று திட்டமாம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>