/* ]]> */
Oct 062017
 

5ஜி மூன்றாண்டுகளில் வரும்!

5G

2020ம் ஆண்டு ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை (5ஜி) தொழில்நுட்பத்தை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு , ரூ 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 5ஜி தொழில்நுடபத்தின் மூலம் நகர்/கிராமப்புறங்களில் பிராட்பேண்ட் சேவையின் வேகம் பல மடங்கு அதிகரிக்கும். இதற்கு பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கருவிகள் , நம் நாட்டு தயரிப்பாகவே இருக்கவேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம் உள் நாட்டில் வேலை வாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>