/* ]]> */
Mar 052012
 

2G ய அடுத்து வந்திருச்சி 4G வைமேக்ஸ் ஊழல் -

எல்லாமே கரன்சிஜி

wimax scam வைமாக்ஸ் 4ஜி ஊழல்

wimax வைமாக்ஸ்

தொலைத் தொடர்புத் துறையில் மீண்டும் ஒரு பூதம் கிளம்பியிருக்கிறது. இன்டெர்னெட் வசதி  இல்லாத கிராமங்களுக்கு   கம்பியில்லா அதிவேக பிராட்பேண்ட் சேவைக்கு  நான்கு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளது.  இந்த புதிய சேவைக்கு வைமேக்ஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் ஒரு கொல்கத்தா நிறுவனத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு  ஸ்டார்நைட் நிறுவனத்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரிக்க ஆரம்பித்திருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளது. சி.பி.ஐ.  தரும் தகவலின்படி அரசுக்கு 550 கோடி ரூபாய் நஷ்டம் என்று  தெரிகிறது. . ஆனால், தொழிலாளர் சம்மேளனமோ 8300 கோடி ரூபாய் நஷ்டம் என்கிறது. இந்த சேவையை தனியாரிடம் விடாமல் எங்கள் நிறுப்வனமே நடத்தியிருந்தால், மொத்த லாபமும் எங்களுக்குத் தான் கிடைத்திருக்கும் என்கின்றனர். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அதிகாரிகளை மட்டுமே விசாரிக்கும் சி.பி.ஐ. அவர்களில் யாராவது  கூறினால் மட்டுமே முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் பெயரும் விசாரணைக்கு  சேர்க்கப்படும் என்கிறார்கள்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>