/* ]]> */
Jan 122018
 

3.65 கோடி மக்களுக்கு ஊட்டச் சத்துக் குறைபாடு:

malnutition

ஐ. நா. சபையின் மனிதாபிமான அமைப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் நடத்திய ஆய்வின் மூலம் அங்கு 3 கோடியே 65 அல்ட்சம் மக்கள் ஊட்டச் சத்துக் குறைபாட்டுடன் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.

அங்கு நிலவிவரும் உள்நாட்டு மோதல்கள், பாதுகாப்பின்மை, தரமான உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் தொடர்ந்து ஏற்படும் வறட்சி போன்ற காரணங்களால், அம்மக்கள் உணவுப் பற்றாக்குறை என்ற நிலைக்கு தள்ளப்படிருப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாழ வழியின்றி மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறுவதால், அங்கு நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டைவிட , நடப்பு ஆண்டு உணவுப் பற்றாக்குறை 18 சதவிகிதம்  அதிகரித்துள்ளது என்றும் இதில் உணவின்மை, ஊட்டச் சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் 5 வயதிற்கு குறைவானவர்கள் என்றும் ஐ.நா.வின் மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>