தனுஷ் ஐஷ்வர்யா 3 படத்திற்காக சூடான காட்சிகள்
தனுஷ் தனது துள்ளுவதோ இளமை வகை ஆரம்ப கால படங்களுக்கு பிறகு நெருக்கமான படுககையறை காட்சிகளிலோ முத்தக் காட்சிகளிலோ நடிப்பதை தவிர்த்து வந்தார். குறிப்பாக அவர் திருமணமான பிறகு வெகு ஜாக்கிரதையாகவே காதல் காட்சிகளில் நடித்தார். ரஜினியின் மருமகன் என்ற இமேஜிற்கு ஏற்ப முத்தக் காட்சிகளை தவிர்த்து வந்தார். ஆனால் இப்போது தனுஷ் மனைவி ஐஷ்வர்யா இயக்கும் 3 படத்தில் ஏற்கனவே வை திஸ் கொல்வெறி பாடல் வெளிவந்து பட்டயைக் கிளப்பியது. தற்போது அதே படத்திலிருந்து வரும் ஸ்டில்களும் நம்மை ஆச்சர்யபடுத்துகின்றன. நெடுநாள் கழித்து தனுஷ் ஐஷ்வர்யா உடன் வெகு நெருக்கமாக நடித்திருக்கிறார், அதுவும் னைவி இயக்கத்திலேயே… மனைவின்னா இப்படியில்ல இருக்கணும் !!!
tags : Why this kolaveri, Dhanush, AIshwarya, Dhanush Shruti Hasan, தனுஷ், ஐஷ்வர்யா, ஸ்ருதி ஹாசன், வை திஸ் கொலவெறி
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments