/* ]]> */
Nov 082019
 

பாம்பு கடித்தவுடன் வாயில் நுரை வருகிறது. அடிபட்டவரின் உடலும் நீல நிறத்தில் மாறுவதன் காரணம் என்ன?

கண்ணாடிவிரியன் பாம்பு

சினிமாவில் காட்டப்படுவது போல  வாயில் நுரை தள்ளாது. ஆணால் நாகப் பாம்பு, கட்டுவிரியன் போன்ற பாம்புகளின் நச்சு, நரம்புகளைச் செயலிழக்கச் செய்துவிடும். அதனால், வாயில் எப்போதும் சுரக்கும் எச்சிலை சரியாக விழுங்க முடியாமல் போகும். அந்த எச்சில்தான் வாயிலிருந்து வெளியே வருகிறது. அதுதான் நுரை வருவதுபோல காட்சி தரும்.

வாயில் நுரை வருவதுபோல் தெரிந்தால், கடித்த பாம்பு  கட்டுவிரியன் போன்ற நச்சு கொண்ட பாம்பு என்பதை மருத்துவர் தெரிந்துகொள்ள முடியும். கண்ணாடிவிரியன் போன்ற பாம்புகளின் நச்சு ரத்தத்தைச் சிதைக்கும் விஷத் தன்மை கொண்டது. ரத்த செல்கள் நசித்தால், உடலின் சில பகுதிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் சென்று சேராது. ஆக்ஸிஜன் குறைவான ரத்தமே நீல நிறத்தில் காணப்படும். அதுவே தோலின் அடியில் நீல நிறச் சாயலையும் ஏற்படுத்தும்.

%%%%%%%%%%%%%%%%

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>