/* ]]> */
Jan 012012
 

புத்தாண்டு கொண்டாட்டங்கள் எல்லா ஊரிலும் நேற்றிரவு அமர்க்களமாய்க் கொண்டாடப்பட்டது.  கொண்டாட்டங்களால் பெண்களுக்கு ஆபத்தா ?

 

 

மும்பையில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க் முறபட்ட வாலிபர்கள், அந்த பெண்ணின் பாய்ஃப்ரண்ட் முன்னேயே அவரின் ஆடைகளை களைந்து அவரை நிர்வாணமாக்கினார்கள். இதை மொபைலில் வேறு சர்குலேஷன் விட்டிருக்கிறார்கள். நாற்பது பேர் கொண்ட அந்த கும்பல் அந்த பெண்ணின் உள்ளாடைகளைக் கூட பலர் முன்னிலையில் கழற்றும் போது கூட்டம் அந்த பெண்ணின் நிர்வாணத்தை ரசித்ததே ஒழிய யாருமே உதவ முன்வரவில்லை.

 

சென்னையின் இசியார் க்ளப்களில் நேற்றிரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் மது வகைகள் கரை புரண்டு ஓடின. பல பெண்கள் கூட இதில் கலந்து கொண்டு மது பானம் அருந்தினர். அவர்கள் அதற்கு பிறகு வீடு ப்ப்போய் சேர்ந்தார்களா இல்லை அங்கேயே ரூம் போட்டு தங்கினார்களோ யாருக்கு தெரியும் என்றார் மது பானம் ஊஊற்றும் ஹோட்டல் சிப்பந்தி.

இது போன்ற நிகழ்வுகளால் புத்தாண்டு கொண்டாட்டன்ள் பெண்களைப் பொறுத்தவரை ஆபத்தாகவே பார்க்கப்படுகிறது. பெண்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

tags : new year celebrations, new year 2012, புத்தாண்டு 2012, நிர்வாணம், கிளப், இ.சி.ஆர் டிஸ்கோ, இ.சி.ஆர்,

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>