ஷூட்டிங்கில் நடிகர் சில்மிஷம் – அசின் ஆவேசம்
1. இப்போது டென்ஷனில் இருக்கிறார், அசின். அமீர்கான், சல்மான்கான் என பாலிவுட்டின் டாப் ஹீரோக்களுடன் நடித்துவந்த அசின், இப்போது சஜ்ஜித்கான் ஜோடியாக ‘ஹவுஸ்ஃபுல் 2′ படத்தில் ந்டிக்கிறார். இதில் இன்னொரு ஹீரோயின் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ். சஜ்ஜித்துக்கும் ஜாக்குலினுக்கும் இடையே காதலாம். ஷூட்டிங்க் ஸ்பாட்டிலேயே நடிகரின் காதல் லீலைகள் ஜாகுலினிடம் ஆரம்பமாகிவிடுகிறதாம் . சஜ்ஜித்கான் நேரம் கிடைத்தால் சில்மிஷத்தில் இறங்கி விடுகிறாராம். ஜாகுலினும் அட்ஜஸ்ட் செய்து போய் விடுகிறாராம். இதனால், படத்திலும் ஜாக்குலினுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட , அதுதான் காரணம் அசின் ஆவேசமாய் இருப்பதற்கு…. Read more →



