கலெக்டரை இடம் மாற்றிய தோல் தொழிற்சாலைகள்
1. தனியார் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளையும் பற்றிய பிரச்சினைகள் தலை தூக்கியிருக்கும் இந்த நேரத்தில், அரசுப் பள்ளிகளின் பெருமையைப் பாராட்டும் வகையில், தனது மகளை ஒரு அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார், அந்த கலெக்டர். 40 நாட்கள் பணிசெய்தபின் அங்கிருந்து மாற்றப்பட்டிருக்கிறார். ஆனந்த் குமார் என்றழைக்கப்படும் ஈரோடு மாவட்ட கலெக்டர், மகள் கோபிகாவை பஞ்சாயத்து துவக்கப் பள்ளியில் சேர்த்தது மட்டுமல்லாமல், காலை வாக்கிங்கின்போதே மக்களைச் சந்திப்பது, கிராமம் கிராமமாகச் சென்று மக்கள் குறைகளைக் கேட்பது என்று ஓடிக் கொண்டிருந்தார். ஆவின் நிறுவனத்துக்குச் சென்று… Read more →












