கவிதாஞ்சலி! மறைந்தார் கவிக்கோவின் (மனைவி) மஹபூப்..
3.11.10 தேதியிட்ட ஆனந்த விகடனில், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள், இறையடி சேர்ந்த தன் துணைவியாருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருந்தார். திருமதி.மஹபூப் பேகம் அவர்களின் குணநலன்களைச் சிலாகித்து, ஆஸ்த்துமா நோய்க்கு அவர் பலியான செய்தியை கூறியுள்ளார். மஹபூப் என்றால் காதலியாம்! எத்துனை பேருக்கு, மனைவியே காதலியாகவும் அமைவாள்? காதல் பறவைகளாய் அவர்கள் வாழ்ந்தது, அவர் தம் கட்டுரையின் வாயிலாகப் புலனாகிறது.46 ஆண்டுகாலம் சண்டைகள் ஏதுமில்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள்! இன்றைய காலகட்டத்துக்கு இவர் போன்ற தம்பதியரின் வாழ்வு பெரிய பாடம்!என் மனதை வெகுவாகப் பாதித்த அந்தக் கட்டுரையையே… Read more →



