/* ]]> */
Aug 222011
 

ராசா கனிமொழி 2 ஜி

திகார் சிறைக்கு கலைஞரோடு சென்றவர்கள், முன்னள் அமைச்சர் ராசாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அப்போது, அவர்,’ எனக்கு ஜெயில் வாழ்க்கை பழகி விட்டது. ஜாலியாக இருக்கிறேன் ‘ என்று சொல்லியிருக்கிறார். இது அவர்களுக்கு ரொம்பவே ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாம்.  ‘ காலையில் எழுந்ததும் ஷட்டில் விளையாடுகிறேன். பேப்பர், புத்தகம் படிக்கிறேன். ஜாலியாக நேரம் போகிறது ‘ என்று சொல்லியிருக்கிறார்.  மேலும் தயாநிதியைக் காட்டி ‘ அவர்தானே நாங்க ஜெயிலில் இருக்கக் காரணம். அவரும் சீக்கிரம் இங்கு வந்துதான் ஆகணும் .’ என்றிருக்கிறார்.  ஆனால், சிலரோ பதறிப்போய் ‘ நமக்குள் இப்படி ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்துக்கொள்ள வேண்டாம். ‘ என்று கூறியதையும் ராசா கண்டுகொள்ளவில்லையாம்.  ராசா சிறையிலிருந்து வெளிவந்தாலும், கட்சியில் ராசாவுக்கு முன்பு போல முக்கியத்துவம் இருக்காது. அதனால், அவர் தலித்துகளுக்கான ஒரு அமைப்பை ஏற்படுத்தலாமா என்று நினைப்பதோடு  அதற்கான ஆலோசனைகளையும் ஜெயிலிலிருந்தே செய்து வருகிறாராம். இது ராசாவுக்கு நெருங்கின சிலரது கருத்து.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>