/* ]]> */
Dec 302011
 

இந்த வருடம் 128 நேரடி தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே வெற்றியடைந்திருக்கின்றன … சில வருடங்களாகவே இந்த நிலை தொடர்வது துரதிருஷ்டமே , ஆனாலும் தியாகராஜன் குமாரராஜா,சரவணன் , சாந்தகுமார் போன்ற புதுமுக இயக்குனர்கள் நம்பிக்கை தருகிறார்கள் …இந்த வருடத்தின் முதல் அரையாண்டு கால சினிமா சற்று மந்தமாகவே இருந்தாலும் அடுத்த ஆறு மாதங்கள் நன்றாக இருந்து அதனை சமன் செய்தது என்றே சொல்லலாம் … காண்க  அரையாண்டு சினிமா (2011)-ஓர் அலசல் … இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2011  

கவர்ந்த படங்கள் ( ரிலீசான மாதங்களின் அடிப்படையில்  )

1. ஆடுகளம் - காண்க ஆடுகளம் விமர்சனம் …
2. யுத்தம் செய்
3. குள்ளநரி கூட்டம்
4. கோ – காண்க கோ – விமர்சனம்
5. அழகர்சாமியின் குதிரை – காண்க அழகர்சாமியின் குதிரை
6. ஆரண்ய காண்டம் – காண்க ஆரண்ய காண்டம் – புது அத்தியாயம்
7. எங்கேயும் எப்போதும் – காண்க எங்கேயும் எப்போதும் – நிறைவான    பயணம்
8. மங்காத்தா – காண்க மங்காத்தா – “தல” ஆட்டம்
9. வாகை சூட வா
10. மௌனகுரு – காண்க மௌனகுரு – பேசப்படுவான் …

டாப் டென் பாக்ஸ் ஆபீஸ்  ரிலீசான மாதங்களின் அடிப்படையில் )


1. ஆடுகளம்
2. சிறுத்தை
3. கோ
4. தெய்வதிருமகள் – காண்க தெய்வதிருமகள் – திருட்டு தேவதை
5. முனி 2 காஞ்சனா – காண்க முனி 2 – காஞ்சனா – காமெடி பீஸ்
6. மங்காத்தா
7. எங்கேயும் எப்போதும்
8. ஏழாம் அறிவு – காண்க ஏழாம் அறிவு – ஆறாம் அறிவே …
9. வேலாயுதம் – காண்க வேலாயுதம் – ரைட்ஸ் வாங்காத ரீமேக் …
10. மௌனகுரு – ஒப்பனிங் சுமாராக இருந்தாலும் படம் நன்றாக இருப்பதால் வசூல் சூடு பிடித்துக்கொண்டிருக்கிறது

ப்ளாக்பஸ்டர் : மங்காத்தா

டாப் டென் பாடல்கள்

1. யாத்தே யாத்தே ( ஆடுகளம் )
2. கன்னித்தீவு பொண்ணா ( யுத்தம் செய் )
3. எவண்டி ஒன்ன பெத்தான் ( வானம் )
4. என்னமோ ஏதோ ( கோ )
5. நெஞ்சில் நெஞ்சில் ( எங்கேயும் காதல் )
6. ஆரிரோ ஆராரிரோ ( தெய்வதிருமகள் )
7. விளையாடு மங்காத்தா ( மங்காத்தா )
8. கோவிந்தா கோவிந்தா ( எங்கேயும் எப்போதும் )
9. காதல் என் காதல் ( மயக்கம் என்ன )
10. வை திஸ் கொலைவெறி டி ( 3 )

கவர்ந்தவர்கள்

கவர்ந்த நடிகர் – தனுஷ் ( ஆடுகளம்,மயக்கம் என்ன )
கவர்ந்த நடிகை – ரிச்சா ( மயக்கம் என்ன )
கவர்ந்த குணச்சித்திர நடிகர் – ஜெயப்ரகாஷ் ( யுத்தம் செய் )
கவர்ந்த காமெடி நடிகர் – சந்தானம் ( பல படங்கள் )
கவர்ந்த வில்லன் நடிகர் – ஜானி ( ஏழாம் அறிவு )
கவர்ந்த இசையமைப்பாளர் -ஜி.வி.பிரகாஸ்குமார்  (ஆடுகளம் )
கவர்ந்த பின்னணி இசை – ஆரண்ய காண்டம் ( யுவன் ஷங்கர் ராஜா  )
கவர்ந்த ஆல்பம் – எங்கேயும் காதல் ( ஹாரிஸ் ஜெயராஜ் )
கவர்ந்த பாடல் – எம்மா எம்மா ( ஏழாம் அறிவு )
கவர்ந்த பாடகர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம் ( எம்மா எம்மா )
கவர்ந்த பாடலாசிரியர் – பா.விஜய்  ( இன்னும் என்ன தோழா )
கவர்ந்த ஒளிப்பதிவாளர் – ராம்ஜி ( மயக்கம் என்ன )
கவர்ந்த இயக்குனர் – தியாகராஜன் குமாரராஜா ( ஆரண்ய காண்டம் )
கவர்ந்த புதுமுகம் – இனியா ( வாகை சூட வா )

வசூல் ராஜாக்கள் 

அஜித் ( மங்காத்தா )
விஜய் ( வேலாயுதம் )
சூர்யா ( ஏழாம் அறிவு )

ஏமாற்றங்கள் 

நடு நிசி நாய்கள்
அவன் இவன் – காண்க அவன்-இவன் அழுத்தமில்லாதவன்
ராஜபாட்டை – காண்க ராஜபாட்டை – ரெண்டுங்கெட்டான் 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>