/* ]]> */
Mar 282013
 

12 பாடல்கள் கொண்ட படம்  பறவை 


இசை சித்திரம் என்று சொல்ல கூடிய வகையில் 12 பாடல்களோடு மியூசிக்கல் லவ் ஸ்டோரியாக பறவை படம் உருவாகி வருகிறது .புது முக இயக்குனர் ராஜேஷ் விஜய் இதனை தயாரித்து இயக்கி இசையமைத்து நடித்து உள்ளார் . அஞ்சனா ,ஷில்பா என இரு நாயகிகள் நடித்து உள்ளனர் .நோய் வாய்ப்பட்டு கிடக்கும் நாயகி மரணப் படுக்கைஇல்   இருக்கும் நிலையில் நாயகன் அவரை நேசிக்கிறன் .அவர்களது காதல் என்ன ஆனது
 என்பதே கதை 
Paravai Movie Gallery Shooting Spot Stills

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.