/* ]]> */
Oct 292019
 

ஸ்வீட் மெக்ரோனி- செய்வது எப்படி?

ஸ்வீட் மெக்ரோனி

தேவை:

மெக்ரோனி, சர்க்கரைத்தூள், தேங்காய்த் துருவல்-தலா 1 தம்ளர்; செர்ரி, திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி 4 மேஜைக் கரண்டி.

செய்முறை:

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்து அதில் மெக்ரோனியைச் சேர்த்து, சுமார் 5 நிமிடம் வேக விடவும். பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு,குளிர்ந்த நீரால் அலசி ஆற விட்டபின்  10 நிமிடம் கழித்து, சர்க்கரைத்தூள், தேங்காய்த்துருவல், பழத்துண்டுகளை சேர்த்து பறிமாறவும். சத்து நிறைந்த தித்திக்கும் மெக்ரோனி சுவையில் அபாரமானது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>