Jan 062012
வேலை வாய்ப்பு செய்திகள் – எல்.ஐ.சி, சவுத் இந்தியன்
வங்கி,எம்.இ.சி, இந்தியன் ஆயில் – Tamilnadu Jobs
தமிழ்நாடு மற்றும் இதர பகுதிகளுக்கான வேலை வாய்ப்பு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எல்.ஐ.சி. நிறுவனத்தில் உதவியாளராகலாம்
எல்.ஐ.சி. நிறுவனத்தில் உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: உதவியாளர்
கல்வித் தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம்.
வயது: 35க்குள்
சம்பளம்: ரூ.12,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.12.2011
மேலும் விவரங்களுக்கு: www.lichousing.com
சவுத் இந்தியன் வங்கியில் புரொபேஷனரி கிளார்க் பணியிடங்கள்
சவுத் இந்தியன் வங்கியில் புரொபேஷனரி கிளார்க் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: புரொபேஷனரி கிளார்க்
கல்வித் தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் சயின்ஸ் பிரிவில் பட்டம் அல்லது 45 சதவிகித மதிப்பெண்களுடன் சயின்ஸ் இல்லாத மற்ற பிரிவுகளில் பட்டம்.
வயது: 26க்குள்
சம்பளம்: ரூ.15.000
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.12.2011
மேலும் விவரங்களுக்கு: www.southindianbank.com/
டிப்ளமோ/ ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு எம்.இ.சி. நிறுவனத்தில் வாய்ப்பு
மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Foreman (Drilling) – 12
கல்வித் தகுதி: Drilling என்ஜினீயரிங் துறையில் டிப்ளமோ. ஒரு வருட டிரெய்னிங் அல்லது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30க்குள்
பதவி: டெக்னீஷியன் (Drilling) – 28
கல்வித் தகுதி: மெக்கானிக்(–Earth Moving Machinery)/ டீசல் மெக்கானிக்/ மோட்டார் மெக்கானிக்/ ஃபிட்டர் பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ். 3 வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது: 30க்குள்
பதவி: மெக்கானிக் – 16
கல்வித் தகுதி: டீசல் மெக்கானிக்/ மோட்டார் மெக்கானிக்/ ஃபிட்டர்/ வெல்டர் பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ். 3 வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது: 30க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.12.2011
மேலும் விவரங்களுக்கு: www.mecl.gov.in/IndexEnglish.aspx
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயரிங் உதவியாளராகச் சேரலாம்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயரிங் உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: ஜூனியர் என்ஜினீயரிங் உதவியாளர் – 360
கல்வித் தகுதி: இன்ஸ்ட்ரூ மெண்டேஷன்/ இண்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல் துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ். இரண்டு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது: 26க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.12.2011
மேலும் விவரங்களுக்கு: www.panipatrefinery.net/
This article gives the job openings in tamilnadu and other places, chennai and other cities about job openings at LIC, Indian Oil, Indian Bank
tags : வேலை வாய்ப்பு செய்திகள், வேலை வாய்ப்பு, tamilnadu jobs, chennai jobs, tamil jobs, வங்கி வேலை
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments