Nov 192019
வேரில் ஊற்றப்படும் நீர் எவ்வாறு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேலே சென்று இலைகளுக்குப் பயனளிக்கிறது?
நீர் நிரம்பிய கண்ணடிக் குவளையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மெல்லிய உறிஞ்சுகுழாயை வைக்கவும். நாம் உறிஞ்சாமலேயே குவளையின் நீர் மட்டத்தைவிட சற்றே கூடுதல் உயரத்தில் ஸ்ட்ராவின் நீர் மட்டம் இருக்கும். எபப்டி ஸ்ட்ராவின் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேலே நீர் மட்டம் உயர்ந்தது? இதைத்தான் ‘தந்துகிக் கவர்ச்சி’( captivation charm) என்பார்கள், வேர் வழியே நீர் தாவரத்தின் மேல் பகுதியில் உள்ள இலைகளுக்குச் செல்வதும், விளக்கின் திரி வழியே எண்ணெய் மேலே சென்று எரிவதும் இதே தத்துவம்தான்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments