/* ]]> */
Nov 022018
 

வெண்டைக்காய் சாப்பிட்டால் கணித அறிவு கூடுமா?

ladies finger

 

வெண்டைக்காயின் தாவரப் பெயர் அபெல்மாஸ்ச் எஸ்க்யுலென்டஸ் (AbelmoschusEsculentus)  இதில் ஃபோலேட் (Folate)எனப்படும் வைட்டமின் பி9, வைட்டமின் ஏ, பாஸ்பரஸ் போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளன. இதன் விதையின் சத்து நுண்கிருமிகளை அழிக்கும். குடல் சுத்தம், வயிற்றுப்புண், சுவாசக் கோளாறு, போன்ற பல நோய்களுக்கு வெண்டைக்காய் மருந்தாக உதவுகிறது. எனவே வெண்டைக்காய் முக்கியமான ஆரோக்கிய உணவு என்பதில் சந்தேகமே இல்லை. இருந்தாலும், வெண்டைக்காய் சாப்பிட்டால், கணித அறிவு கூடும். என்பதற்கு அறிவியல் ஆதாரம் எதுவுமில்லை. கணித அறிவு அதிகரிக்க வேண்டுமெனில், முறையான பயிற்சிகளுடன் படிக்கவேண்டும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>