/* ]]> */
Sep 182019
 

விவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்?

METHANE

மீத்தேன் (314) ஒரு கார்பன் அணுவையும், 4 ஹைட்ரஜன் அணுக்களையும் கொண்ட சேர்மம். இது எரி வாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இயற்கையில் வாயு நிலையில் காணப்படும் இந்தச் சேர்மம் காற்றுடன் கலந்து நன்கு எரியக்கூடியது. தாவரக் கழிவுகள் நீர் நிறைந்த இடங்கள் எரிமலைகள், கடலின் அடிப்பகுதி வெடிப்புகள், கண்டங்கள் இணையும் இடங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள் என பல்வேறு இடங்களில் நமக்குக் கிடைக்கிறது.

மாட்டுச் சாணம் தவிர மக்கிய  தாவரக் குப்பைகளும் மீத்தேன் வாயுவை வெலியிடும். விவசாய நிலத்தில் நீரை நிரப்பி , நெல் சாகுபடி செய்தால், அந்த விவசாய நிலத்தில் இருந்தும் மீத்தேன் வெளிவரும். இவை தவிர, உலகின் பல இடங்களில் பூமிக்கு அடியில் , பாறைப் பரப்பில் மீத்தேன் வாயு நிலக்கரி போல பொதிந்துள்ளது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>