/* ]]> */
Mar 232012
 

விமல் ஜெய் போட்டி அடுத்த ஹீரோ மோதல்

விமல் tamil hero vimal

விமல்

‘எங்கேயும் எப்போதும்’ படத்துக்குப் பிறகு நடிகர் ஜெய்யின் மார்க்கெட் வேல்யூ  கூடிவிட்டது.  அடுத்து  இவர், ஆஸ்கார் ரவியின் படத்திலும் நடிக்கிறார்.  ஏ.ஆர். முருகதாஸ் , தன்னுடைய அடுத்த படத்துக்கு புக் பண்ண ஜெய்யை நாடியபோது, அவர் தன்னுடைய சம்பளம் ‘ஒரு கோடி’ என்று தெரிவிக்கவே, இப்போது அந்தப் படத்தில் ‘களவாணி’ விமல் நடிக்க ஒப்பந்தமானார். இதில் இன்டரெஸ்டிங்கான விஷயம் என்னவென்றால்,  ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடிக்க, முதலில் கேட்கப்பட்டது விமலிடம்தான். கால்ஷீட் பிரச்சினையால்தான் விமல் நடிக்க முடியாமல் போனது, விமல் நடிக்க முடியாதபோது, ஜெய் நடித்தார். ஜெய் முடியாதபோது, விமல் நடிக்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் இப்போது இகோ யுத்தமாம். விஜய் அஜித் , தனுஷ் சிம்பு வரிசையில் அடுத்த ஹீரோ மோதல் விமல் ஜெய் தானோ?

 ————-

Trisha-Affair-With-Rana-hot cinema news

Trisha-Affair-With-Rana-hot cinema news

கொஞ்சநாள் முன்புவரை , தெலுங்கு நடிகர் ராணாவையும் ஸ்ரேயாவையும் இணைத்து செய்திகள் வந்தன. இப்போது ராணாவையும் த்ரீஷாவையும் இணைத்து செய்திகள் சூடுபறக்குது.

—————

tags : tamil cinema hot news on upcoming new film heroes Vimal and Vijay and the rivalry that is beginning for high value movies between them.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>