/* ]]> */
Oct 112012
 
vijay-thuppaki review vijay thuppaki vimarsanam - துப்பாக்கி விமர்சனம்

விஜய் விஜய் இணையும் தலைவன் – விஜய் அடுத்த படம்

vijays-thuppakithuppaki-vijaythuppaki

vijays-thuppakithuppaki-vijaythuppaki

நடிகர் விஜய், இயக்குனர் விஜய் இவர்கள் இருவர் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி  என்பது நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்று. ‘தாண்டவம் ‘ படவேலைகளை முடித்துவிட்ட இயக்குனர் விஜய் , இப்போது நடிகர் விஜயை வைத்து இயக்கும் புதுப்பட வேலையை தொடங்கிவிட்டார். நடிகர் விஜய்க்கு ஏற்ற அதிரடி ஆக் ஷன் படம் தயாராகப் போகிறது என்பது விஜய் ரசிகர்களுக்கு ஒரு தித்திப்பான விஷயம். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் சந்திரப் பிரகாஷ் ஜெயின் தயாரிக்க முன்வந்துள்ளார். பாடல் உருவாகும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் பெயர் என்ன தெரியுமா? விஜய்யின் இமேஜுக்கு ஏற்ற  தலைப்பாக இருக்கும்படி’ தலைவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>