/* ]]> */
Apr 012014
 

தீரன்’ பட டீசர் வெளியீடு:

DHEERAN VIJAY
நடிகர் விஜய் ஏ.ஆர். முருகதாசின் ‘ தீரன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப் பிடிப்பு வேலைகளில் மூழ்கியுள்ளார். இது ‘துப்பாக்கி’ யைவிட மெகா படமாக தயாராவதால், எப்போது வெளியாகும் என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனபோதும் தன் ரசிகர்களின் நினைவில் ,தான் எப்போதும் மாறாமல் இருக்கவேண்டும் என்பதால், வருகிற தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் , தீரன்’ படத்தின் ‘பர்ஸ்ட் லுக் டீசரை ‘ வெளியிடுமாறு , இயக்குனர் முருகதாசை கேட்டுக்கொண்டுள்ளார். அதனால், படப்பிடிப்புக்கு நடுவே ‘டீசர்’ வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>