/* ]]> */
May 282011
 

லைட்மேன் சீக்ரெட் தமிழ் சினிமா கிசுகிசு - விக்ரமாதித்தன்

லைட்மேன் சீக்ரெட் தமிழ் சினிமா கிசுகிசு - விக்ரமாதித்தன்

 

அவர் விக்ரமாதித்தன் கணக்காய் பல ஆண்டு முயற்சியில் முன்னுக்கு வந்தவர். நடிப்புலகில் உலக நடிகர்கள் எல்லாம் உலா வந்தால் கூட அவார்டுக்கு தான் அந்நியன் இல்லையென் நிரூபித்தவர். நிருபரிடம் கூட “பாஸ்” என்று தோளில் கை போடுவார். லைட்மேனிடம் கூட சாப்பிட்டிங்களா என விசாரிப்பார். துளி பந்தா இல்லாமல் ஹெல்மெட் மாட்டி இசிஆர் ரோட்டில் பைக் வலம் விடுவார். ரொம்ப நல்லவர். ஆனால் முக்கியமான மேட்டரில் ரொம்ப கெட்டவர்…

ஜோதி காட்டியவருக்கே தில்லாய் நூல் போட்டு தூள் கிளப்பியவர் நம்ம விக்ரமாதித்தன். தனக்கு பிடித்துவிட்டால் எப்படியாவது படிய வைத்து விடுவார். சமீபத்தில் மாமனார் விரும்பிய மருமகளுடன் பால் பழம் இல்லாமலே பல முதலிரவுகளை கொண்டாடினார்… அடுத்த படம் கன்ஃபர்ம் நீதான் என கதை விட்டார். ஆனால் அமலாக்கப் பிரிவிடம் அப்ஸ்காண்ட் ஆவதைப் போல , காரியம் முடிந்ததும் கைகழுவி விட்டு விட்டார். பாவம் பால் மணம் மாறாத நடிகை இப்போது பாவமாய்!

சரி… இதெல்லாம் தெரிந்த கதை… லேட்டஸ்ட் விக்ரமாதித்தன் கதை என்னன்னா.. இப்படி பால் பழத்தோட சந்தோஷமா இருந்தவர் பாச்சா அதே படத்துல இருந்த இன்னொரு முக்கிய கதாநாயகிகிட்ட பலிக்கவேயில்லை. இது நடிகரின் ஈகோவிற்கு பெரிய இடி.  பால் நடிகையை இவர் பால் காய்ச்சிய மேட்டர் யூனிட் முழுக்க தெரிந்து போனதால் இன்னொரு நடிகைக்கும் இவர் ஸ்டைல் அத்துப்படி. அந்த நடிகை சமீபத்திய படத்தில் விலைமாதாய் அசத்தினாலும் திரை வட்டாரத்தில் லேசில் விலை போவதில்லை… அதனால் நடிகரின் கிஃப்ட் டெக்னிக் பலிக்கவேயில்லை. உலக நடிகர் கூட நடிகை கால்ஷீட்டுக்கு தான் வெயிட்டிங்க். அதனால் நடிகர் வாய்ப்பை பற்றியெல்லாம் வாய் திறக்க முடியவில்லை. ஆனாலும் நடிகையின் ஓங்கி வளர்ந்த உடல்வாகு நடிகரை ஆட்டிப் படைத்தது.

 

இதற்கிடையேதான் போன வாரம் ” நேஷனல் அவார்ட்” செய்தி வந்தது. தான் மட்டும் தான் இன்றைய ஜெனரேஷனின் அவார்டு நடிகன் என நம்ம விக்ரமாதித்தன் சொல்வதுண்டு. ஆனால் அதற்கும் இப்ப சூப்பர் ஸ்டார் மருமகன் வேட்டு வச்சிட்டாரு. அந்த செய்தி வந்த அன்னிக்கு நடிகர் கொஞ்சம் எக்ல்ஸ்ட்ரா சரக்கை உள்ளே தள்ளிட்டாரு. சரக்கு ஏற ஏற தான் கதாநாயகனாய் “அனுஷ்டிக்க” வேண்டிய கௌரவம் எல்லாம் பறந்து போக நடிகையின் பி.ஆர்.ஓவிற்கு ஃபோன் போட்டார் நடிகர். நடிகை ஹையாட் ஓட்டலில் ஹாயாக் இருக்கிறார் என தெரிய வர நடிகரின் கார் ஹையாட்டிற்கு விரைந்திருக்கிறது. பி.ஆர்.ஓ அனுபவமானவர். ஆகையால் நடிகையின் காதிலும் நடிகர் விசாரித்த செய்தியை போட்டு வைக்க… நடிகர் ஹோட்டலுக்கு போய் கால் மேல் கால் போட்டும் நடிகை லைனுக்கு வரவேயில்லை. ரூம் கதவையும் திறக்கவில்லை. ஹையாட் ஹோட்டல் ஸ்டாஃப் எல்லாருமே இரண்டு மணி நேரம் விகரமாதித்த முயற்சியை கண்டு கமுக்கமாய் சிரித்துக் கொண்டார்களாம்…

ரசிகர்கள் இவரை தெய்வ மகனாய் பார்க்கிறார்கள்.. அதற்கேற்ப நடக்க வேண்டாமா?

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>