/* ]]> */
Jul 062018
 

வானத்தில் இருந்து நட்சத்திரங்கள் கீழே விழும் என்பது உண்மையா?

stars falling

அதை வெறும் கண்களால் பாக்கலாமா?

வானத்தில் இருந்து கீழே விழும் நட்சத்திரம் அல்லது எரி நட்சத்திரம் என்பது விண்மீன் இல்லை. வானத்தில் அங்கும் இங்கும் அலைந்தபடி இருக்கும் பாறைகள் சிலசமயம் பூமி மீது மோதும். அவ்வாறு மேலே வரும்போது பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில்தான் புகும். வேகமாகப் பயணிக்கும் விண்கற்கள் வளிமண்டலக் காற்றில் உராயும்போது வெப்பம் எழும். அந்த வெப்பத்தில் எரியும் கற்களே நமக்கு எரிகற்களாகத் தெரிகின்றன.

அந்தக் காலத்தில் இந்தக் கற்களையே விண்மீன் எனக் கருதி வானிலிருந்து விழும் நட்சத்திரங்கள் எனக் கற்பனையாகக் கருதினர். ஒவ்வோர் இரவும் வானம் மேக மூட்டங்களின்றித் தெளிவாக இருந்தால், சுமார் 2 அல்லது 3 எரிநட்சத்திரங்களை வெறும் கண்களால் பார்க்கலாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>