/* ]]> */
Mar 192018
 

வலிப்பு நோய் வரக் காரணம் என்ன?

epilepsy

நல்ல ஆரோக்கியமான மனிதராக நம்முன் உட்கார்ந்து பேசியபடி இருந்தவர் திடீரென கிழே விழுந்து கைகால் வெட்டி இழுப்பதும் வாயில் நுரை தள்ளுவதுமான ஒரு மோசமான நிலைக்கு ஆளாவார். இந்த நோய்தான் காக்கா வலிப்பு ‘ஃபிட்ஸ்’ என்று சொல்லப்படுகிறது.

  • காக்காய் வலிப்புக்கு முக்கிய் காரணமே தூக்கம் குறைவாக இருப்பதுதான். நாம் தூங்கும்போதுதான் மூளைக்கான ரத்த ஓட்டம் சீராக நடக்கிறது.  மூளைக்கு செல்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. பொதுவாக செல்களில் மெட்டபாலிஸம் நடக்கும்போது கார்பன் கழிவு உருவாகிறது. அதை செல்களிலிருந்து முற்றிலுமாக வெளீயேற்ற ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்ஸிஜன் தேவை.  அதனால்தான் நல்ல தூக்கம் வேண்டும் என்கிறோம். 8 மணி நேர தூக்கம் அனைவருக்கும் அவசியம்.
  •   முகத்தில் பவர்புல்லான லைட் வெளிச்சம் விழுவதாலும் சூரியனை நேரடியாக  பார்ப்பதாலும் அதிக சத்தம் காரணமாகவும் வலிப்பு ஏற்படலாம்.
  •  8.60 கோடி ந்யூட்ரான் செல்கள் நமது மூளையில் உள்ளன. இந்த செல்களுக்கு இடையே பிணைப்பு உள்ளது. இவற்றுக்கு இடையே ‘எலக்ட்ரிகல் இம்பல்ஸ்’  என்ற பரிமாற்றம் நடக்கிறது.  இந்நிலையில் திடீரென ஏற்படும் எக்ஸஸிவ் ந்யூரான்ஸ் டிஸ்சார்ஜ் என்ற மிகை அழுத்தம் வலிப்பு நோய் வரக் காரணமாகிறது.
  •  தவிர மலச் சிக்கல் பிரச்சினையால், டாக்ஸின் அதிகமாகியும் இது வரலாம்.
  •  காக்காய் வலிப்பு நோயில் பலவகை உண்டு.  இதில் டோனிக் , குளோசிக், சீசர் என்ற மூன்று வகை அதிகமாக ஏற்படக்கூடியது. இதில் டோனிக் உடலில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தும். குளோசிக் உடலை கிறுகிறுவெனப் போட்டு ஆட்டும். சீசர் நினைவில்லாமல் செய்துவிடும்.  பெரும்பாலும் பள்ளிப் பருவத்தில் இது வருகிறது. 3-5 ஆண்டுகள் இந்த நோய்க்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் எப்போதாவது மீண்டும் வர வாய்ப்பு உண்டு. ஆனால், மூளைக்கு தொடர்ந்து போதுமான ஆக்ஸிஜன் செல்வது உறுதியான நிலையில் இது குணமாக வாய்ப்பு உண்டு.
  •  இந்த நோய் உள்ளவர்களுக்கு ஐஸ் வாட்டர் கொடுக்கக் கூடாது.  அதனல், உடலின் நரம்புகள் சுருங்குகிறது. காற்றோட்டமான இடங்களில் மூச்சுப் பயிற்சி, ஸ்கிப்பிங், ரோப் போன்ற அதிக ஆக்ஸிஜனை உள் இழுக்ககூடிய பயிற்சிகளை செய்யலாம்.
  •  இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அதாவது ஒரு நாளைக்கு 15,000 லிட்டர் காற்று குடிக்கவேண்டும்.
  • மூச்சு பயிற்சி மிகவும் அவசியம்.  ஆக்சிஜன் எல்லா செல்களுக்கும் போய் சேரும் வகையில் இருந்தால்,  நோயே இருக்காத் என்று உறுதியாகக் கூறலாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>