/* ]]> */
Nov 102013
 

லாலுவின் சிறை கட்சி அலுவலகமாகிறது:

lalu in jail
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் கைதான லல்லு பிரசாத் இப்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி சிறையில் இருக்கிறார். தினமும் அவரைப் பார்க்க ஏராளமானோர் சிறைக்கு வந்து செல்கிறார்கள். கிட்டத்தட்ட தனது சிறை அறையையே கட்சி அலுவலகமாக மாற்றிவிட்டார், லல்லு. இதனால், சிறைக்கு வெளியே உள்ள கடைக்காரர்கள்தான் சந்தோஷமாக இருக்கிறார்கள். டீக்கடைகள், பெட்டிக்கடைகள் மற்றும் கூல் ட்ரிங்க்ஸ் கடைகள் என ஏற்கெனவே இருந்ததுபோக இப்போது இன்னும் பல கடைகள் பிளாட்பாரத்தில் முளைத்துவிட்டன. விற்பனை முன்பைவிட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாம். கடைக்காரர்கள் எல்லோரும் லல்லுவை மனதார வாழ்த்துகிறார்கள்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>