/* ]]> */
Nov 032011
 

 ஷகிலா வீட்டுல ரெய்டு பண்ணவங்க என்ன பாத்தாங்க? – ரெய்டு ஜோக்ஸ்

ஷகிலா
ஏன் ரெய்டுக்கு வந்தவங்க எதுவுமே சிக்கலேன்னா கூட நம்ம தலைவர கும்மு கும்முன்னு கும்முறாங்க ?

ரெய்டுக்கு அஞ்சாறு ஆஃபீசரு வந்தோன்ன தலவரு அவங்க கிட்ட ” சிங்கம் சிங்கிளாத்தான் வரும். பன்னிங்கதான் கூட்டமா வரும்” னு பஞ்ச் டயலாக் பேசுனாராம் .

———————-

நம்ம தலைவரு தான் லஞ்சமே வாங்கறதில்லையே.. அப்புறம் ஏன் ரெய்டுன்னாலே அலறுறாரு?

அவரு முன்னாடி சோனா காஜி கஸ்டமராம் ! அதனால ரெய்டுன்னாலே அலறி அடிச்சு ஓடி பழகிட்டாராம்

————————

இருந்தாலும் நம்ம தலைவரு ரெய்டுல்ல சொல்ற சால்ஜாப்புக்கு அளவே இல்லாம போச்சு ..

ஏன்?

பின்ன என்ன? ஏன்யா கோயில்ல முருகன் வேல் ஏண்யா உன் வீட்டுல இருக்குன்னா , நான் வேலாயுதம் விஜய் ரசிகன் கறாரு

———————————-

சோனா

ச, அந்த ரெய்டு ஆஃபீஸர் ரொம்ப ஜொள்ளு பேர்வழியா இருக்காரு

அப்படியா?

ஆமா, வடிவேலு வீட்டுல ரெய்டு வரப்போகுதுன்னா நடிகை சோனா வீட்டுல ரெய்டு எப்ப சார்னு நான் அப்ப ஜாயின் பண்ணிக்குறேன்ங்குறாரு?

——————————

நடிகை ஷகிலா வீட்டுக்கு ரெய்டுக்கு போனாங்களே என்ன ஆச்சு?

எங்கிட்ட மறைக்கிறதுக்கு ஒண்ணுமில்லன்னு எல்லாத்தையும் தெளிவா காட்டிட்டாங்களாம் !

——————–

புவனேஷ்வரி

அந்த நடிகைதான் தொழில்ல வர்ர வருமானத்துக்கு வரி கட்ட ரெடியாயிருக்காங்களே , அப்புறம் ஏன் ரெய்டு பண்ணுறாங்க?

ம்… செய்யுறது பலான தொழிலாச்சே!

————————————-

நம்ம தலைவரு ஏன் குப்பையில் கிடைத்த கோமேதகம் பட்டத்தை விரும்பி ஏத்துக்குறாரு?

ரெய்டு வந்தப்ப குப்பை மேட்டுலதான் பணத்தப் போட்டுத்தான் எஸ்கேப் ஆனாராம் !

———————–

tags : tamil jokes, tamil raid jokes, tamil joke, tamil actress, tamil actress jokes, shakila, sona , ஜோக்ஸ், ஜோக், ரெய்டு, ரெய்டு ஜோக்ஸ், தலைவர் ஜோக்ஸ், நடிகை ஜோக்ஸ், நடிகை, நடிகை ரெய்டு, நடிகை வீட்டில், நடிகை வீட்டில் ரெய்டு,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>