/* ]]> */
May 282013
 

இந்த மாதம் உங்கள் மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும்.ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். புத்திரர்கள் ஒழுக்கத்துடன் நடப்பதோடு கல்வியிலும் முன்னேறுவர். வீடு வாகனத்தில் வேண்டிய மாற்றங்களை செய்யலாம். தம்பதியர் கருத்து வேற்றுமை நீங்கி மகிழ்வுறுவர். நண்பர்கள் உதவியாக இருப்பர். குடும்ப வருமானம் திருப்தியாக இருக்கும். தொழிலதிபர்கள் நிர்வாக சீர்திருத்தங்களைப் புகுத்தி வியாபாரத்தைப் பெருக்கி லாபம் காண்பர். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவதோடு சக பணியாளர்களின் ஆதரவையும் பெறுவர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் பேச்சை மதித்து நடப்பர். வேலைக்குச் செல்லும் பெண்கள் கையிலிருக்கும் வேலைகளை முடிப்பர். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைக்கும். விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

rishaba-rasi

rishaba-rasi

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>