/* ]]> */
Dec 112011
 

ரஜினி கமல் பதினாறு வயதினிலே

சினிமாக்காரர் ஒருவர் சும்மா இருக்க மாட்டாமல், ரஜினியை அணுகி, சிங்கப்பூர்ல ட்ரீட்மென்ட் எடுத்து திரும்பியதும் உங்களை எல்லோரும் வந்து பார்த்தாங்க. சி.எம். அம்மாவும், கலைஞரும் பார்க்க டேட்ஸ் கேட்டாங்க, நீங்க தான் வேணாம்னு சொல்லிட்டீங்க . மீதி எல்லா சினிமா நண்பர்களும் சந்திச்சுட்டு போயிட்டாங்க. ஆனா, கமல் மட்டும் வந்து ஒரு முறைகூட உங்களைப் பார்க்கலியே “ என்று கேள்வியைப் போட்டு வைத்தாராம்.

அதற்கு ரஜினி,” கண்ணா,  கமல் என்னை வந்து பார்த்தார். போனும் பண்ணினார். “ என்ற பதிலோடு நிறுத்திக்கொள்ளாமல், “ ஏம்பா… நானே பரட்டை; எனக்கே பத்த வக்கிறியா?” என்றாராம். ரஜினியும் கமலும் சேர்ந்து நடித்த பதினாறு வயதினிலேயில் ரஜினியின் ரோல் ஊரில் உள்ள எல்லாரைப் பற்றியும் அவதூறு பேசுவது ( போட்டுக் கொடுப்பது ) . அப்போதெல்லாம் பக்கத்தில் இருப்பவர் “பத்த வச்சிட்டியே பரட்ட ” என்பார் . அதை மனதில் வைத்து ரஜினி ” எங்கிட்டயே பத்த வைக்கிறியா ?” என கேட்டிருக்கிறார்.  இது எப்படி இருக்கு?

To read to this hot cinema news in english click here 

 

tags : Rajinikanth, Kamalhasan, Rajini, Kamal, Rajini + Kamal, Kamalhasan + Rajinikanth, Pathinaru Vayathiniley, Jayalalitha, Karunanidhi, ரஜினி, கமல், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பதினாறு வயதினிலே,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>