/* ]]> */
Dec 092011
 

ரஜினி பிறந்த நாள் பன்ச் டயலாக் போட்டி

போட்டி விபரங்கள்  படிக்க

 

ரஜினி பன்ச் டயலாக் போட்டிரஜினி பன்ச் டயலாக் போட்டி

போட்டி விதிமுறைகள் :

1. பன்ச் டயலாக்குகள் 11.12.11 நள்ளிரவு பனிரெண்டு மணீக்குள் ( இந்திய நேரம் )  moonramkonam@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அல்லது இந்தப் பதிவிலேயே பின்னூட்டமாக “ரஜினி பன்ச் டயலாக்” கை அளிக்கலாம்.

2. பன்ச் டயலாக்குகள் சொந்தமானதாகவும் இதுவரை வேறெந்த படத்திலும் அச்சிலும் வெளி வராததாய் இருக்க வேண்டும்.

3. ஒருவர் எத்தனை பன்ச் டயலாக்குகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

4. “ரஜினி பன்ச் டயலாக்குகள்” நீண்ட வசனமாய் இல்லாமல் நறுக் சுறுக் என இருக்க வேண்டும்.

5. நடுவர் தீர்ப்பே இறுதியானது.

பரிசுகள்

முதல் பரிசு : ரூபாய்.500

இரண்டாம் பரிசு : ரூபாய் 250

முடிவு அறிவிக்கும் நாள்:

முடிவுகள் டிசம்பர் பனிரெண்டாம் தேதி வெளியிடப்படும். அன்றைய சிறப்பு ரஜினி பிறந்த நாள் பதிவுகளாய் வெற்றிப் பெற்ற பன்ச் டயலாக்குகள் மூன்றாம் கோணத்தில் வெளியிடப்படும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

15 responses to “ரஜினி பிறந்த நாள் பன்ச் டயலாக் போட்டி”

  1. சி.பி செந்தில்குமார்  December 7, 2011 at 2:56 pm |

    கோச் (COACH) ச்சை பகைச்ச ப்ளேயர் கூட டீம் ல இருந்துடலாம், இந்த கோச்சடையானை பகைச்சுக்கிட்டா பூமிலயே இருக்க முடியாதுடா கண்ணா!

  2. சி.பி செந்தில்குமார்  December 7, 2011 at 3:00 pm |

    டானா( DON) இருந்தவன் தான் இந்த ராணா! அந்த ராணாவுக்கே நைனாடா இந்த கோச்சடையான்

  3. சி.பி செந்தில்குமார்  December 7, 2011 at 3:04 pm |

    கால தேவனுக்கே டைம் குடுத்தவன் நீ.. மரண தேவனுக்கே டேக்கா கொடுத்தவன் நான்

  4. சி.பி செந்தில்குமார் December 7, 2011 at 3:06 pm |

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது ஸ்டைலு.. இரண்டெழுத்தில் என் பேச்சிருக்கும் – ராணா

  5. சி.பி செந்தில்குமார் December 7, 2011 at 3:15 pm |

    என் பேரு ராணா…. என்னை எதிர்க்க யாராவது இருக்காங்களா ஆணா? என்னை பகைச்சுக்காதே வீணா…என் பேரை கேட்டாலே பேதி ஆகிடும் தானா

  6. சி.பி செந்தில்குமார் December 7, 2011 at 3:18 pm |

    அரசாங்கமே எனக்கு எதி”ரானா.”லும் … அரசியல் வாழ்வு ஒரு புதி”ரானா”லும் …கலங்க மாட்டான் இந்த ராணா

  7. சி.பி செந்தில்குமார் December 7, 2011 at 4:30 pm |

    சபரி மலை போனா தமிழர்களை தாக்கறாங்க.. இந்த அண்ணாமலை மறு அவதாரம் எடுத்து வரனும்னு ஆளாளுக்கு கேக்கறாங்க

  8. சி.பி செந்தில்குமார் December 7, 2011 at 4:34 pm |

    அரசியலுக்கு வந்தவங்க சாதிக்காததை அரசியலுக்கு வராம சாதிக்கறவன் தான் நாட்டுக்கு தேவை

  9. சி.பி செந்தில்குமார் December 7, 2011 at 4:36 pm |

    இகழ்ச்சி அடையான் ஒரு முயற்சி உடையான்.. வீண் புகழ்ச்சி விரும்பான் இந்த கோச்சடையான்

  10. சி.பி செந்தில்குமார் December 7, 2011 at 4:40 pm |

    என் இமேஜ் டேமேஜ் ஆனாலும் எனக்கு கவலை இல்லை, முல்லை பெரியாறு டேம் ஏஜ்டு-னு சாக்கு சொல்லி இடிக்க விட மாட்டேன்

  11. சி.பி செந்தில்குமார் December 7, 2011 at 4:42 pm |

    இரட்டை இலைக்குத்தான் ஜனங்க ஓட்டு போட்டாங்க.. இரட்டை விலைக்கு இல்ல

  12. pattukkottai kumar December 7, 2011 at 7:11 pm |

    கண்ணா ! தம்பி உடையான் படைக்கு அஞ்சான் !
    கோடானுகோடி தம்பி உடையான் இந்த கோச்சடையான் !

  13. pattukkottai kumar December 7, 2011 at 7:13 pm |

    அன்னிக்கு ஆண்டவன் சொன்னான்
    அந்த அருணாச்சலம் செஞ்சான்
    இன்னிக்கு இந்த
    கோச்சடையான் சொல்றான்!
    கோட்டையே செய்யும் !

  14. pattukkottai kumar December 7, 2011 at 7:15 pm |

    ஆண்டவன் நல்லவங்களுக்கு ஹெல்த் ப்ராப்ளம் கொடுப்பான்
    ஆனா காப்பாத்திடுவான் !
    ஆண்டவன் கெட்டவங்களுக்கு பெயிலெல்லாம் வாங்கி கொடுப்பான்
    ஆனா கடைசியில உள்ள போட்டுடுவான் !

  15. karthikeyan vide mail dt December 8,2011 20:15 pm|                                                                                                                                                                                                    நீ மக்களுக்கு செய்யணும் உதவி தானா தேடி வரும் பதவி

கடைசி தேதி 11.12.12 இரவு 12 மணி – உங்கள் பன்சை இங்கேயே பின்னூட்டமாகவோ அல்லது moonramkonam@gmail.com  என்ற முகவரிக்க்கோ அனுப்புங்கள் !

 

tags : ரஜினி பன்ச் டயலாக் போட்டி, ரஜினி, பன்ச் டயலாக் போட்டி, ரஜினி பன்ச், டயலாக், போட்டி,rajini punch dialogue, rajini punch, dialogue, rajini contest, punch dialogue contest, tamil joke contest, tamil jokes

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>