/* ]]> */
Dec 122014
 

ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் ஹ்ருத்திக் ரோஷன்:

HRITHIK

‘ கிரிஸ்-3′ படத்தின் ப்ரமோஷனுக்காக , சென்னை வந்த இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், சமீபத்தில் ‘ பேங் பேங் ‘ என்ற படத்தை விளம்பரப்படுத்தவும் சென்னைக்கு வந்திருந்தர். அப்பொது, ‘ ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த எனக்கு, மீண்டும் அவருடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. அவரின் ஸ்டைலை இப்போதும் ரசித்து வருகிறேன்’ மொழிப் பிரச்சினை இல்லையென்றால், நேரடி தமிழ்ப் படத்தில் எப்போதோ நடித்திருப்பேன்.
ஸ்ருதியின் சமூக சேவை:

SRUTHI
தமிழ் சினிமாவில் த்ரிஷா, ஹன்சிகா, சமந்தா உள்ளிட்ட சில நடிகைகள், அவ்வப்போது, சமூக சேவைகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். ஆனால், ஸ்ருதிஹாசனுக்கு, இதுவரை இதில் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, அவரை ரொம்பவே பாதித்துவிட்டதாம். இதையடுத்து, பிரதமர் நிவாரண நிதிக்கு, ஸ்ருதியும் நிதி உதவி அளித்துள்ளார். ‘ மக்கள் மூலம் சம்பதித்த பணத்தில் ஒரு தொகையை அவர்களுக்கே நிவாரண நிதிக்காகக் கொடுத்தது , என் மனசுக்கு திருப்தியைக் கொடுத்துள்ளது ‘ எனக் கூறியுள்ளார், ஸ்ருதி. தொடர்ந்து, இதுபோன்ற சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவும் ஸ்ருதி திட்டமிட்டுள்ளார்.
^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>