/* ]]> */
Jul 082021
 

யோகா

Tnternational Yoga day 2019: யோகாவின் பயன்களும், முக்கிய யோகா  பயிற்சிகளும்!! - Why we need to do yoga daily and its benefits and  important yoga practice | Samayam Tamil

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா பயிற்சி , ஒருவருடைய உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்துவதோடு, உடல் வலிமை பெறுவதற்கும் பெரிதும் உதவுகிறது.

யோகா பயிற்சி செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை:

  • யோகா பயிற்சி மேற்கொள்ளும் இடங்கள், நல்ல காற்றோட்டத்துடன், சுத்தமாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும்.
  • இப் பயிற்சிகளை செய்வதற்கு முன் காலைக் கடன்களை கண்டிப்பாக முடித்திருக்கவேண்டும்.
  • யோகா மேட்டில் அமர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால், சுத்தமான விரிப்புகள், ஜமுக்காளம் போன்றவற்றை தரையில் விரித்து அதற்கு மேல் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
  • தளர்வான மேலாடைகளை அணிந்து கொண்டால், பயிற்சிகளை செய்வதற்கு வசதியாக இருக்கும். மேலும் உள்ளாடைகள் சரியான அளவு இறுக்கத்துடன் இருப்பது அவசியம்.
  • இப் பயிற்சிகளை வேகமாக செய்யக்கூடாது. உடல் சோர்வாக இருக்கும்போது, யோகா செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
  • மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில் பெண்கள் பயிற்சிகளை செய்வதற்கு முன் யோகா மருத்துவரின் ஆலோசனைகளைக் கேட்டு செய்வது நல்லது.

பயிற்சிக்குப் பின் செய்யவேண்டியது:  

  • யோகா பயிற்சி முடிந்து , அரை மணி நேரத்துக்குப் பிறகுதான் குளிக்க வேண்டும்.
  • யோகா பயிற்சி முடிந்து , அரை மணி நேரத்துக்குப் பின் பிறகே உணவு உண்பதும், குடிநீர் அருந்துவதும் நல்லது.

யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

  • ரத்தக் கொதிப்பு நீரிழிவு நோய், சுவாசக் கோளாறு மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களுக்கு தீர்வு காண உதவுகிறது.
  •  மன அழுத்த்ம, மனச் சோர்வு கவலை, பதற்றம் குறைகிறது.
  • பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் ஹார்மோன் பிரச்சினைகளுக்கு  தீர்வு காண் அதுணிய புரிகிறது.

****************************************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>