/* ]]> */
Jun 182011
 

trisha

 

மும்பை  நடிகைகளையும்  பார்ட்டிகளையும்  பிரிக்க  முடியாது. இப்போது  பாலிவுட்டை  கோலிவுட்டும்  ஈய்யடிச்சாங்காப்பியா  அடிக்கிறாங்க.  ஆனா,  அக்கம்ப்பக்கத்தார்  உடுறதில்லை  இவுங்க  தொல்லை  தாங்காம  அக்கம்பக்கத்தார்,  புஹார்களைக்  கிளப்ப,  அக்கம்பக்கத்தார்  தொல்லை  தாங்காம  நடிகைகள்  ஓட்டம்  பிடிக்க  என்று  கதை  போய்க்கொண்டிருக்கிறது.   சில  மாதங்களுக்கு முன்  பிரியங்கா  சோப்ரா  தன்  வீட்டில்  விடிய விடிய  பார்ட்டி  நடத்தினார்.  எரிச்சலான  அக்கம்பக்கத்தினர்  போலீஸில்  புஹார்  செய்ய  விஷயம்  பரபரப்பானது. ஹைதராபாத்  பார்ட்டிகளில்  கலந்துகொள்வதைப்  பழக்கமாகக்  கொண்டிருந்த  த்ரிஷாவுக்கும்  இதே  நிலைதான். அதுக்காக  பார்ட்டியை  விட்டுடுவாங்களா?   லோக்கல்  பார்ட்டிகளைக்  குறைத்துக்கொண்டு  வெளிநாடுகளுக்குப்  பறந்து  சென்று  பார்ட்டி  கொண்டாடுகிறார்கள். சமீபத்தில்  அமெரிக்கா  சென்ற  த்ரிஷா  அங்கே  சிரஞ்சீவி  மகன்  ராம்சரண் தேஜா    உட்பட  சிலருடன்  நிம்மதியாக  பார்ட்டி  கொண்டாடிவிட்டு  வந்தாராம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.