
ஆண்ட்ராய்டு மொபைல்
‘Rootkit’ அல்லது Carrier IQ என்று பெயரிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நிரலிகள் நிறுவப்பட்டுள்ள போன்களை பயன்படுத்தும் போது எந்த பொத்தாங்களை (key) அதிகமாக பயன்படுத்துகின்றார்கள். எஸ்.எம்.எஸ் களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொற்கள் எவை போன்ற என்னும் பல தகவல்களை சேகரித்து அனுப்பும் திறன்கொண்டவையாகும்.
இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டால் பரவாயில்லை. சிலர் மொபைல் மூலமே வங்கிக் கணக்கை இயக்குகின்றனர். சிலர் தனது மிகவும் பாதுகாப்பான விபரங்களைக் கூட மொபைலில் ஸ்டோர் செய்கிறார்கள். இது போன்ற பிரத்யேக விஷயங்கள் லீக் ஆனால் என்ன செய்ய? ஆண்ட்ராய்டால் ஆபத்தா? கீழ்க்கண்ட வீடியோக்களைப் பாருங்கள் ….
வீடியோ விளக்கம்
வீடியோ விளக்கம் 1
வீடியோ விளக்கம் 2
tags : ஆண்ட்ராய்டு , மொபைல், நோக்கியா மொபைல், நோக்கியா, சாம்சங்க், ஆப்பிள் ஐஃபோன், ஐஃபோன், mobiles, nokia mobile, sony erikson, apple iphone, android application, android platform, android smartphones, smartphones
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments