Nov 192010
வணக்கம் நேயர்களே … இன்னைக்கு நம்ம மொக்கை டிவில மொபைல எப்படி இன்னும் க்ரியேடிவா பயன்படுத்தலாம்னு பாக்கப்போறோம்… முதல்ல மொபைலை உலகத்துலேயே முக்கியமான காரியத்துக்கு பயன்படுத்தியது… வேற யாரு நம்ம கேப்டந்தான்…
அடுத்தது நம்ம செய்யிற வேலைகளை பாதிக்காம மொபைல்ல பேசறது எப்படின்னு சொல்லித் தர வர்ராரு நம்ம வைகைப் புயல் வடிவேலு !
மொபைல எப்படி “நல்லா ” விசாரிச்சு வாங்கணும்னு சொல்லித் தர்ராரு நம்ம விவேக்…
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments