/* ]]> */
Nov 012010
 
வணக்கம்… இப்ப நம்ம மொக்கை டிவில நாம பாக்கப் போற நிகழ்ச்சி “ஆங்கிலம் பேசுவது எப்படி?”
முதல்ல நமக்கு சொல்லித்தரப் போறவர் டி. ராஜேந்தர்…….

பாத்தீங்களா நேயர்களே…எப்படி தெளிவா ஆங்கிலம் பேசி பழகலாம்னு…என்னாது ஆங்கிலம் கத்துக்குடுத்த டி ஆருக்கு எப்படி இங்க்லீஷ் தெரியுமா? அவர் “ஹாரி போட்டர்” ஆங்கில படத்துலயே நடிச்சுருக்காரு… பாக்குறீங்களா?

இப்ப நமக்கு ஆங்கிலம் கத்து கொடுத்தது பெரிய் ஆள்தான்னு நம்புறீங்களா?

ஓகே நேயர்களே! அடுத்த மொக்கை டிவி நிகழ்ச்சியில் சந்திப்போம்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>