/* ]]> */
Jun 242018
 

முளைப் பயறு மசால் வடை:

முளைப் பயறு மசால் வடை

தேவை:

பச்சைப் பயறு, கொணக்கடலை, காராமணி இவற்றின் முளைக் கலவை -1 டம்ளர்; வெங்காயம்-1; பச்சை மிளகாய்-3; தோல் நீக்கிய இஞ்சி; கொத்தமல்லித் தழை, சோம்பு, எண்ணெயமற்றும் உப்பு.

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். முளைகட்டிய பருப்பு வகைகளுடன், இஞ்சி மற்றும் சோம்பு சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையுடன், அரிந்து வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாயைக் கலந்து சிறு சிறு வடைகளாகத் தட்டி, வாணலியில் காய வைத்த எண்ணெயில் போட்டு சுட்டு எடுக்கவும்.

^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>