/* ]]> */
Oct 092018
 

முந்திரி ஜெல்லி- செய்வது எப்படி?

cashew jelli

தேவை:

சோள மாவு-2 தம்ளர்;  சர்க்கரை-1 ½ தம்ளர்; முந்திரி-20; நெய்-3 தேக்கரண்டி ஏலப் பொடி- 2 தேக்கரண்டி; கேசரிப் பொடி 1 தேக்கரண்டி.

செய்முறை:

அகலமான பாத்திரத்தில், சோள மாவு, சர்க்கரை, கேசரிப் பொடி, ஏலப்பொடி, 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து, கட்டி தட்டாமல் கலந்துகொள்ளவும். இதை வாணலியில் ஊற்றி, விடாமல் கிளறுங்கள். ஜெல்லி பதம் வந்தவுடன் ஏலப்பொடி தூவி இறக்கி நெய் தடவிய தட்டில் ஊற்றி, துண்டுகள் போட்டு முந்திரியால் அலங்கரியுங்கள்.

^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>